தீனா படத்தில் நடித்த நடிகைக்கு திருமணம் முடிந்தது ?? மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடிகளின் புகைப்படம் உள்ளே !!

718

நடிகை ஷீலா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக களம் இறங்கியவர்.இவர் 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.அந்த படம் தளபதி விஜய் அவரகள் நடித்து வெளியாகி அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமாகும்.பின்பு 2001ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான நந்தா படத்தில் சூர்யாவிற்கு தங்கையாக நடித்து இருப்பார்.

இவர் பின்பு டி ஆர் நடித்து வெளியான வீரசாமி படம் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.இவர் பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.முருகதாஸ் இயக்கத்தில் தல அஜித் அவர்கள் நடித்து மெகா ஹிட்டன படம் தீனா அந்த படத்தில் நடிகை ஷீலா அவர்கள் அஜித் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களில் இவர் நடித்து தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட இருபது படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடைசியா கன்னடம் மொழி படத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான ஹைபர் என்னும் படத்தில் நடித்துள்ளார்.பின்பு இவர் படங்கள் எதுவும் நடிக்கவில்லை.தற்போது இவர் திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் தனது ரசிகர்கள் பரப்பி வருகின்றனர்.இவருக்கு சந்தோஷ் என்பவருடன் திருமணம் முடிந்து அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தினை கண்ட ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here