ஷெரின் அவர்கள் தனது சினிமா துறை பயணத்தை 2002ஆம் ஆண்டு தொடங்கினர் தனது முதல் படமான போலீஸ் டாக்யை தொடர்ந்து தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகம் ஆகினார்.பின்பு விசில் படத்தில் அழகிய அசுரா பாடல் அவரை தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது.

பின்பு படங்களில் நடிக்காத ஷெரின் தற்போது நடந்த ரியல்ட்டி ஷோவான பிக் பாஸ்யில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றர்ர். அந்த நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 3 அந்த ஷோ விஜய் டிவியால் நடத்தப்பட்டு.மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். தற்போது பிஸியாக இருக்கும் ஷெரின் தனது சமுக வலைத்தளம் பக்கத்தில் நீச்சல் உடையில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுயுள்ளார் .அதை கண்ட ரசிகர்கள் அதை இணையதளத்தில் பரப்பி வருகின்றார்.தங்களது லைக்குகளை குவித்த வண்ணம் உள்ளனர்.அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here