கொரோனவால் மக்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தில் நர்ஸாக மாறிய பிரபல நடிகை?? வாழ்த்தி வரும் ரசிகர்கள்!! – புகைப்படங்கள் உள்ளே !!

1357

இந்த கோரோனவால் உலக மக்கள் அனைவரும் பீதியில் இருந்து வருகிரர்கள்.மேலும் இந்த நோய் காரணமாக பல நாடுகளில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி அந்த அந்த நாட்டின் அரசாங்கம் அவர்களை வற்புறுத்தி வருகிறது.மேலும் அந்த நோயின் தாக்கத்தால் பல நாடுகளில் அதை ஆரம்ப கால கட்டத்தில் சாதரணமாக எடுத்து கொண்டார்கள்.மேலும் அது பரவ ஆரமித்து தற்போது மக்களை தாக்கி பல லட்சம் பேர் அதனால் உயிர் இழந்து உள்ளார்கள்.

Actress shikha malhotra

மேலும் இந்த நோய் தாக்கம் சீன மக்களிடம் இருந்து வேகமாக பரவ ஆரமித்து தற்போது இந்திய முழுவதும் இந்த தொற்று பரவி வருகிறது.இந்த நிலையில் மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி நமது இந்திய அரசாங்கம் பல விழிப்புணர்வு களை ஏற்படுத்தி வருகிறார்கள்.

Actress shikha malhotra

இதனால் பல லட்சம் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும் இந்த கோரோனவிற்கு இன்னமும் மருந்து கண்டு புடிக்காத நிலையில் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இதில் பல மக்கள் மற்றும் பிரபலங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தும் மற்றும் சிகிச்சையும் பெற்று வருகிறார்கள்.

Actress shikha malhotra

பல முன்னணி பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.ஹிந்தி யில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷிகா அவர்கள் நர்ஸாக மாறி கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் இவர் மருத்துவ உதவி செய்துள்ளார்.நர்ஸாக பணிபுரியும் இவர் அதற்கான ஊதியம் கூட பெறவில்லையம்.மேலும் நர்சிங் படித்துள்ள ஷிகா அவர்கள் இந்த சமயத்தில் மக்களுக்கு உதவி செய்து வருவதை பார்த்த மக்கள் அவரை வாழ்த்தி வருகிறார்கள்.

Actress shikha malhotra

 

View this post on Instagram

 

Missing my family but my HBT family have been with me strongly in these tough times💝Overwhelmed to receive immense love & respect from Hindu Hriday Samrat Bala Saheb Thackrey Trauma care hospital where I have been serving the covid 19 patients from last 105 days and the way everyone have given me this tribute today and made my birthday memorable forever the words can’t express my feelings and m heartily thankful all my gratitude and lots of respect to MS Dr. Vidya Mane ma’am Materan Smita Deshpande ma’am MO Dr.Rajendra Bachchav Sir AMO Dr. Manish and all the Nursing staff who all have made my this day most special for me 🎂🎁💫 JAI HIND👩🏻‍⚕️🇮🇳🙏🏻 #coronafighternurse #day105 #onduty #coronawarriorsindia @narendramodi @niti.aayog @cmomaharashtra_ @smritiiraniofficial @mohfwindia @who @officialhumansofbombay @filmfare @filmygyan @amitabhbachchan @sonu_sood @katrinakaif @imsanjaimishra @iamsrk @beingsalmankhan @_aamirkhan @akshaykumar @kartikaaryan #kokipoochega @dedipya_official @shobha_official @kaanchlithefilm

A post shared by Shikha Malhotra (@shikhamalhotra_official) on

 

View this post on Instagram

 

Joined the Battle on 27th march #unlockday8 #74days #onduty #smiling #coronafighternurse 👩🏻‍⚕️ #coronawarriorsindia With all of your #blessings & immense #faith #love n #respect #still #working in #isolationward “सब ठीक हो जाएगा” please take care of yourelf 💝 m working without #salary it’s not a job for mee it’s my #purelove for you 🥺💝so please please please #followtherules #wearmasks😷 #weargloves 🧤( your love is #priceless ) i am still serving #fearlessly 🤗 #together we will #win this #battle against #covid19 🤝 JAI HIND🇮🇳 @narendramodi @niti.aayog @cmomaharashtra_ @smritiiraniofficial @mohfwindia @officialhumansofbombay @amitabhbachchan @sonu_sood @katrinakaif @imsanjaimishra @iamsrk @beingsalmankhan @_aamirkhan @akshaykumar @kartikaaryan #kokipoochega @dedipya_official @shobha_official @kaanchlithefilm

A post shared by Shikha Malhotra (@shikhamalhotra_official) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here