தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தற்போது அடியெடுத்து வரும் நிலையில் பலரும் தங்களது தமிழ் சினிமா படங்களில் நடிக்கும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள்.மேலும் நடிகைகள் ஒரு படத்தில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமானவரும் இருகிறார்கள்.ஒரே படத்தில் தமிழ் சினிமாவை விட்டு விலகியவரும் இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் இசையில் கொடி கட்டி பறந்து வந்த இசையமைப்பாளர் விஜய் அன்டனி அவர்கள் கதாநாயகனாக கலம் இறங்கி தற்போது பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார்.அவர் நடித்து வெளியான படமான காளி படத்தில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவர்கள் நடிகையாக அறிமுக்மாகினார்.
தனது முதல் படத்தின் மூலமாகவே தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள அவருக்கு பிறகு படிபடியாக தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் பிறகு தற்போது வளர்ந்து வரும் நடிகர்களான ஹரிஷ் கல்யாண் அவர்கள நடித்து வெளியான படமான இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக தற்போது வலம் வருகிறார்.
இவர் தமிழ் சினிமா துறையில் அறிமுகமாகும் முன் இவர் 2016 ஆம் ஆண்டு கன்னடம் மற்றும் மலையாளத்தில் படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் நடித்து வெளியான படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்கலவே அமைந்தது.
நடிகைகள் எப்பொழுதும் தங்களது சமுக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக இருந்து வருபவர்கள்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவார்கள்.மேலும் பல நடிகைகள் தங்களது எல்லையை மீறி அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க செய்வார்கள்.அந்த வகையில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவர்கள் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து கிறங்கி போயுள்ளர்கள் ரசிகர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.