அட பிக்பாஸ் ஷிவானியின் அம்மாவா இது!!! ஷிவானி தங்கச்சி போல கியூட்டா இருக்கங்களே!! -வெளிவந்த புகைப்படங்கள்!! வர்ணிக்கும் ரசிகர்கள்!!

1469

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் அறிமுகமானதில் இருந்து இந்த சின்னத்திரை நிகழ்சிகளின் போக்கே மாறிவிட்டது என்று சொல்ல வேண்டும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக பல நிகழ்சிகளை மற்ற தொலைக்கட்சிகள் அறிமுகப்படுத்தினாலும் அதனையெல்லாம் மக்கள் விரும்பி பார்க்காமல் சென்றுவிட்டனர் எம்பதே உண்மை. இப்படி இந்த நிகழச்சி மட்டுமல்லாது தற்போது சினிமா திரைப்படங்களை விட இந்த சின்னத்திரை நிகழ்சிகள் மக்களால் அதிகமாக விரும்பட்டடு பார்க்கபடுகிறது. அதேபோல்தான் தற்போது சினிமாவில் பல படங்களில் நடித்தால் கூட சீரியல் மற்றும் சின்னத்திரை நிகழ்சிகளில் கிடைக்கும் புகழ் கிடைப்பதில்லை.

இப்படி பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் சீரியல்களின் மூலம் இல்லத்தரசிகளின் மனதை வென்றவர் சீரியல் நடிகை ஷிவானி. இவர் சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம், ஆனால் தற்போது அதனையும் தாண்டி ரசிகர்கள் இவரை விருப்ப காரணம் இவர் வெளியிடும் போடோஷூட் புகைப்படங்களை பார்ப்பதர்க்ககதான். ஆரம்பத்தில் புது புது கண்கவர் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டு இருந்த இவர் போக போக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கினார்.

அதவும் இந்த லாக்டவுனை பயன்படுத்தி சரியான நேரத்தில் தினமும் நான்கு மணியளவில் தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதால் பல விமர்சனங்களுக்கு ஆளானது மட்டுமல்லாமல் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் உயர ஆரம்பித்தது என்றே கூறலாம். இபப்டி தற்போது இவரது சமூக வலைதள பக்கத்தில் இருபது லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் பின் தொடர்கிறார்கள்.

இப்படி இந்த பிரபலத்தின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே தற்போது அங்கு சிறந்த போட்டியாளராக இல்லைஎன்றாலும் மக்கள் ரசித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இவரது அம்மாவின் புகைப்படம் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது, பல ரசிகக்ரளும் இவர் சிவனிக்கு அக்க போலவே இருக்கிறார் என லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here