இணையத்தில் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தினமும் நாலு மணிக்கு கிறங்கடிக்கும் நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஷிவானி நாராயண்.இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்ட கிராமில் தினமும் பல விதமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருவர்.அதிலும் இவர் தற்போது சற்று எல்லையை மீறி பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாயை பிளக்க செய்து வருகிறார்.மேலும் இவர் பட வாய்ப்பிற்காக இவ்வாறு செய்கிரார இல்லை ரசிகர்களுக்காக செய்கிரார என எவரும் அறிந்த வண்ணம் இல்லை.
மேலும் தமிழ்லில் மட்டுமல்ல எல்லா மொழிகளிலும் சின்னத்திரைக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அதுவும் இந்த கொரோன லாக்டவுனில் பல இளைஞர்கள் சின்னத்திரையில் ஒளிபரப்பு ஆகும் தொடர்களை பார்த்து வருகிறார்கள்.மேலும் அதில் நடிக்கும் நடிகைகளை பலோ செய்து அவர்களுது அன்றாட போடோஷூட் புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள்.
மேலும் சமுக வலைத்தளத்தில் ரசிகர்கள் இடையே பிரபலமான நடிகைகளில் நடிகை ஷிவானியும் அந்த லிஸ்ட்யில் இருக்கிறார்.மேலும் இவர் நடித்து வரும் சீரியல் தொடரான சரவணன் மீனாக்ஷி தொடர் மூலம் அவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் இவர் பல தொடர்களில் நடித்து வந்தாலும் இவருக்கு தற்போது பகல் நிலவு தொடர் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தார்.
மேலும் நடிகை ஷிவானி அவ்வபோது ஹாட் புகைப்படங்களை அவரது இன்ஸ்ட கிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.அதை கண்ட ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி வருவது மட்டுமல்லாமல் அதற்கு கமெண்ட் களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.