தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரான தல அஜித் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான படம் நேர்கொண்ட பார்வை.இந்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய டைரக்டர் H.வினோத் அவர்கள் இயக்கியுள்ளார்.இந்த படம் ஹிந்தியில் மெகா ஹிட் அனா பிங்க் பட ரீமேக் ஆகும்.இதில் மீரா கிருஷ்ணனாக நடித்து இருப்பவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.இவர் தமிழ் சினிமா சில படங்களே நடித்து இருந்த நிலையில் இவருக்கு இந்த படம் தமிழ் சினிமா வில் இவருக்கு ரசிகர்கள் கூட்டத்தை தேடி தந்தது.
இவர் தமிழில் முதல் தந்திரன் என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.அதில் நவரச நாயகன் கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக் அவர்கள் ஹீரோ நடித்து அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஸ்ரத்தா அவர்கள் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.இவர் நடித்த படத்திற்காக அதிக விருதுகளை இவர் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படமான விக்ரம் வேதாவில் மாதவனுக்கு மனைவியாக நடித்து இருப்பார்.தற்போது படங்களில் நடித்து வரும் இவர் சென்னையில் வேளச்சேரி அருகே தனது புதிய காபி ஷாப் ஒன்றை ஓபன் செய்துள்ளார்.அது குறித்து தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் பதிவிட்ட அவர் இந்த கபேவில் சுத்தமான இயற்கை முறையில் செய்து தரப்படும்.உணவுடன் சேர்த்து உறவை நோக்கி யுள்ள பயணத்தோடு என பதிவிட்டுள்ளார்.மேலும்இந்த பதிவை ரசிகர்கள் இணையதளத்தில் பரப்பி வருகின்றனர்.