தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷ்ரத ஸ்ரீநாத்.இவர் தமிழில் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் இவர் மக்கள் மத்தியில் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார்.இவர் தமிழில் இவன் தந்திரம் மூலம் அறிமுகமாகி ததனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.

Actress Shradhaa srinath pics

நடிகை ஷ்ரத ஸ்ரீநாத் அவர்கள் அண்மையில் தமிழகத்தின் சினிமா துறை மட்டுமல்லாமல் பல மக்களுக்கு உதவி செய்யும் புது புது யுக்திகளை கொண்டு வரும் நடிகரான அஜித் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான நேர் கொண்ட பார்வை மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார்.

Actress Shradhaa srinath pics

இவர் அந்த படத்தின் மூலம் இவருக்கு பல முன்னணி நடிகர்களுடன் இணைத்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது தமிழ் சினிமா வின் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி சினிமா துறைகளில் நடித்து வருகிறார்.

Actress Shradhaa srinath pics

இந்நிலையில் பல நடிகர்கள் தங்களுது கதாபாத்திரத்தில் நடிக்க சில கஷ்டமான விஷயங்களை செய்து வரும் நிலையில் நடிகை ஷ்ரத அவர்கள் பைக் ஓட்டி கீழே விழுந்துள்ளார்.அதை பார்த்த ரசிகர்கள் அவரை ஓட்டி வருகிறார்கள்.நதிகள் ஸ்ரீநாத் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வை பதிவிட்டு வருவது வழக்கம்.

Actress Shradhaa srinath pics

அண்மையில் தனது படத்திற்காக இயக்குனர் அவர்கள் பைக் ஓட்ட உங்களுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு எனக்கு தெரியாது என கூறிய நடிகையை பைக் ஓட்ட கற்று கொடுத்துள்ளார்.அதில் பைககை திருப்பும் போது கீழே விழுந்துள்ளார்.அந்த நிகழ்வானது 2017 ஆம் ஆண்டு நடந்த ஒன்றாகும் அதை தற்போது தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.மேலும் அவருக்கு ஊகத்தை அளித்து வருகிறார்கள் நீங்கள் நன்றாக பைக் ஓட்டி வருகிறீர்கள் இதை போல விடாமல் முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக ஒரு நாள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

Actress Shradhaa srinath pics
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Are you even a bold female character in an Indian film if you don’t have at least one bike riding shot? 😂 It was June 2017 and we were shooting at Nandi Hills. It was an overcast day and the roads were wet. @raviperepu casually comes up to me and asks me if I know how to ride a bike and my answer was straight. “No”, I said to him “but I’ll figure it out”. And then I took out the bike for a spin, armed with the knowledge of how gear shift works and the act of balancing a two wheeler that I learnt when I was 8 years old. It was the first time I ever rode a bike and I didn’t think it was very difficult. I was relieved because I didn’t want the shots to be compromised. And then during the course of the day, this happened. Prashanth my assistant then was candidly recording. Please mind the expletives lol. Everyone rushed to help me when I fell, but deep down everyone was concerned about the bike getting scratched. Lol. Why are royal Enfields so heavy dude. #KrishnaAndHisLeela #StuffTheyDontShowYou #SatyaSatOnABikeSatyaHadAGreatFall #SabChangaHai

A post shared by Shraddha Srinath (@shraddhasrinath) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here