உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் மாறிப்போன குழந்தை நடிகை!!! – தற்போது வெளிவந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

1661

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களின் ஆதிக்கம் சற்று அதிகரித்தே வருகிறது. முன்பெல்லாம் எதாவது ஒரு படங்களில் குழந்தை நட்சதிரதிர்க்கான வாய்ப்புகள் கிடைக்க அவர்கள் அந்த திரைப்படங்களில் னைத்து மக்கள் மனதில் இடம் பெறுவார்கள். அனால் தற்பொழுது குழந்தை நட்சத்திரங்களுக்கான கதாபாத்திரன்களே அந்த திரைப்படங்களில் மக்களை வெகுவாக கவர்கின்றன. இப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு சூர்யா நடித்து வெளியான ஜில்லுன்னு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சிமலில் அறிமுகமானவர் ஸ்ரேயா ஷர்மா.

ஜில்லுன்னு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பல விளம்பரங்களிலும், பல திரைப்படங்களிலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படி அதன் பின்பு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்திரன் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் தோன்றியிருந்தார். இப்படி சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என்று பல மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். இப்படி சிறுதுகாலம் எந்தொரு படங்களிலும் நடிக்காமல் இருந்த இவர்,

தனது படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஸ்ரேயா ஷர்மா இந்தியில் ஒளிபரப்பான Kasauti Zindagi Kay என்ற பிரபலமான சீரியலில் நடித்ததன் மூலம் அங்கும் பிரபலமான முகமாக கருதபட்டார். சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர்.

இப்படி தற்போது இவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் இந்த புகைப்படத்தில் உடல் எடை கூடி குண்டாக இருப்பதால் ரசிகர்கள் நன்றாக வளர்ந்துவிடீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Expressions 💁 Let the eyes do the talking 💕 #ShriyaSharma

A post shared by Adv. Shriya Sharma (@shriyasharma9) on

 

View this post on Instagram

 

Throwback to conferences and work! Miss the stress, the stress eating, the adrenaline rush.. Hoping things to get normal back soon!

A post shared by Adv. Shriya Sharma (@shriyasharma9) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here