தமிழ் திரையுலகில் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் பல நடிகைகள் ஒரு கட்டத்துக்கு மேல் இருக்கும் இடமே தெரியாமல் பொய் விடுகின்றனர். அதிலும் ஒரு சில நடிகைகள் தமிழை தவிர்த்து வேறு மொழிகளில் கிடைக்கும் பிரபலத்தை தேடி நகர்ந்து விடுகின்றனர். அதற்கு மேலும் பல முன்னணி நடிகைகள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகும் திருமணத்திற்கு பிறகும் அவர்களுக்கு திரையுலகில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மார்க்கெட் போய் விடுகிறது இதன் காரணமாக அவர்கள் சினிமாவில் இருந்து மேற்கொண்டு படங்களில் நடிப்பதை தவிர்த்து விடுகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்ததோடு மட்டுமன்றி பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர் பிரபல நடிகை ஸ்ரேயா சரண். மேலும் இவர் முதன் முதலில் எனக்கு 20 உனக்கு 18 எனும் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானர். அந்த படத்தில் இவரது தோற்றம் மற்றும் நடிப்பு மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பலத்த வரவேற்பை பெறவே தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அம்மிணி சிறிது காலமாக பட வாய்ப்புகள் அவ்வளவாக வராத காரனத்தால் தெலுங்கு பக்கம் நகர்ந்தார்.

அங்கு அவருக்கு பலத்த வரவேற்பு கிடைத்ததோடு மாடர்னாக நடிக்க துவங்கிய அம்மிணி அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இவ்வாறு பிரபலமாக இருந்த ஸ்ரேயா கடந்த 2018-ம் ஆண்டு வெளிநாட்டவரான ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரேய் கொஷ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் முடிந்து தேனிலவு சென்றுள்ள ஜோடி செய்யும் சேட்டைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

இருவரும் நெருக்கமாக இருக்கும் பல வீடியோக்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வெறுப்படைய செய்து வருகிறார். சமீபத்தில் இவர் நீச்சல் உடையில் தனது கணவருடன் உரையாடும் படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் பேசிக்கொண்டு இருக்கும் போது ஸ்ரேயா ஏதோ கேட்க அதற்கு அவரது கணவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே அம்மினியின் மார்பில் கடித்தபடி முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் என்னதான் பொண்டாட்டிய இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமட என்பது பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here