ரசிகர்களுக்காக நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்ட வீடியோ ??தீயாய் பரவி வரும் காட்சி !!!

1257

தமிழ் சினிமா வின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண்.தமிழ் சினிமாவில் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள இவர் பல படங்களில் நடித்துள்ளார்.நடிகை ஸ்ரேயா அவர்கள் தமிழில் தனது முதல் படமான எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் அறிமுகமாகி தமிழ்சினிமா ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.இவர் பின்பு படிப்படியாக படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வளம் வந்தவர்.

நடிகை ஸ்ரேயா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடா படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் சினிமா துறையில் வாய்ப்பு கிடைக்காமல் ஒரு சில படங்களே நடித்து வந்துள்ளார்.இவர் தற்போது தமிழில் சண்டகாரி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.இவர் தனது சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது ரீசண்ட் போடோஷூட் புகைப்படத்தை பதிவிட்டு லைகுகளை குவித்து வண்ணம் வருவார்கள்.

தற்போது நடிகை ஸ்ரேயா அவர்கள் தனது இன்ஸ்ட கிராம் பக்கத்தில் இலவசமாக யோகா எப்படி செய்வது என கற்று தருகிறார்.தொடர்ச்சியான யோகா பயிற்சிகளை மேற்கொண்டு மேலும் உலக யோகா தினம் வர உள்ள நிலையில் தற்போது இவர் பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அந்த வீடியோ விற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here