சில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடித்த குட்டிக்குழந்தையா இது ??இந்த வயசுல இந்த ஆடை தேவையா !!ஷாக்காண ரசிகர்கள் !!

1086

தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.இவர் தமிழ் சினிமாவில் பல படங்களை நடித்துள்ளார்.நடிகர் சூர்யா அவர்களுக்கு ஒரு தானி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் இவர் நடித்து வெளியான படம் தான் சில்லுன்னு ஒரு காதல் இந்த படத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு படமாகும்.இதில் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து இருக்கிறார்கள்.

இந்த படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களுக்கு குழந்தையாக நடித்த ஐசு அவர்கள்.அதாவது ஷ்ரியா ஷர்மா அவர்கள் அந்த படத்தின் மூலம் இவருக்கு கிடைத்த ரசிகர்கள் ஏராளம்.மேலும் இவர் ஹிந்தி சினிமா துறையில் தற்போது படங்களை நடித்து வருகிறார்.இவருக்கு ஹிந்தியில் பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை.

அனால் இவர் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.மேலும் தற்போது இவரது மாடர்ன் புகைபப்டங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அவரை திட்டி வருகிறார்கள்.இந்த சிறு வயதில் இந்த ஆடை தேவையா என கேட்டு வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

 

#Repost

A post shared by Adv. Shriya Sharma (@shriyasharma9) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

Exams finally end uff #WhatARelief #SomeoneTakeMeBack #MajorMissing #RidesOnCruise

A post shared by Adv. Shriya Sharma (@shriyasharma9) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

The eyes indicate the antiquity of the soul #ShriyaSharma

A post shared by Adv. Shriya Sharma (@shriyasharma9) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here