தமிழ் சினிமா துறையில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் மத்தியில் நடிகை ஸ்ருதி அவர்களும் ஒருவரே.மேலும் தற்போது சினிமா துறையில் நடிகைகளின் வரத்து அதிகரித்து வரும் நிலையில் நடிகைகள் தங்களது இடத்தை தக்க வைத்து கொள்ள பல சிரமங்களை மேற் கொண்டு வருகிறார்கள்.நடிகை ஸ்ருதி அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான காதலாகி என்னும் படம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.
நடிகை ஸ்ருதி அவர்கள் படிப்படியாக தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்.மேலும் யுத்தம் செய், டார்லிங், கத்துக்குட்டி, வில் அம்பு, தர்மா துரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.நடிகை ஸ்ருதி அவர்கள் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.இந்த கொரோன காரணமாக உலக மக்கள் அனைவரும் தங்களை பாது காத்துக்கொள்ள பல முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் எந்த ஒரு துறையும் செயல் படாமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வர விடாமல் தவித்து வருகிறார்கள்.மேலும் எந்த ஒரு துறையும் இயங்காமல் இருந்து வருகிறது.சினிமா துறையில் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது.மேலும் நடிகர் மற்றும் நடிகைகள் தங்களது பொழுது போக்கை தங்களது சமுக வலைத்தளங்களில் கழித்து வருகிறார்கள்.
மேலும் நடிகை ஸ்ருதி அவர்கள் இந்த வொர்க்அவுட் தனது உடல் இடையை குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.மேலும் அந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்காகி உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
I don’t really “rise and shine” these days I just get caffeinate and hope for the best 🤷🏼♀️🙃