முதல் முறையாக தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட சிம்ரன் ?? அசந்துபோன ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே !!

2059

தமிழ் சினிமாவின் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சிமரன்.இவர் தமிழ் மக்களால் செல்லமாக இடுப்பழகி என அழைக்கப் பெற்றவர். இவர் தமிழ் சினிமாவில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்து வெளியான வீ ஐ பி என்னும் படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் உருது ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கோலிவுட் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.நடிகை சிம்ரன் அவர்கள் தமிழ் சினிமாவில் எண்ணற்ற ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் கிட்டதட்ட ஐம்பது படத்திற்கு மேல் நடித்துள்ளார்.

அதில் ஓர் இரு படங்களை தவிர அணைத்து படங்களும் வெற்றியை தேடி தந்தது.நடுவில் நடிப்புக்கு பிரேக் விட்ட இவர் தற்போது ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் .அந்த வகையில் சிவா கார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமாராஜா படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.பின்பு தற்போது தலைவர் சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் அனைவரும் சமுக வலைதளங்களில் பல வித்தியாசமாக விளையாட்டு களால் தங்களது பொழுதை கழித்து வருகிறார்கள்.அதேபோல் நடிகை சிமரன் அவர்கள் தற்போது இவர் 40 வயதை கடந்துள்ள நிலையில் தனது சிறு வயது புகைப்படத்தினை தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதை கண்ட ரசிகர்கள் இவர் சின்னவயதிலையே இவ்ளோ அழகாக இருக்கிறார்.அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது லைகுகள் மற்றும் கமெண்ட் களை குவித்த வண்ணம் இருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here