பிரபல நடிகை சிமரன் அண்ணனா இது ?? வெளியான புகைப்படம் !!

818

சிம்ரன் தமிழ் சினிமாவில் செல்லமாக இடுப்பழகி என்று மக்களால் அழைகப் பெற்றவர் .இவர் தமிழ் சினிமாவில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்து வெளியான வீ ஐ பி என்னும் படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் உருது ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் 1995 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Sanam Harjai என்னும் படம் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.இவர் மலையாளத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான Indraprastham படம் மலையாள மக்களை வெகுவாக இவர் வசம் திருப்பியது.தான் தமிழ் சினிமாவில் நடித்த முதல் படத்திலையே இவர் சிறந்த நடிகைகாண விருதை தட்டி சென்றார்.பின்பு தற்போது உள்ள பல பிரபல முன்னணி ஹீரோகளுடன் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இவர் தமிழ் சினிமாவில் கிட்டதட்ட ஐம்பது படத்திற்கு மேல் நடித்துள்ளார்.அதில் ஓர் இரு படங்களை தவிர அணைத்து படங்களும் வெற்றியை தேடி தந்தது.நடுவில் நடிப்புக்கு பிரேக் விட்ட இவர் தற்போது ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் .அந்த வகையில் சிவா கார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமாராஜா படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.பின்பு தற்போது தலைவர் சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது உடல் இடைகளை குறைத்து காட்சியளிக்கிறார். நல்ல படங்களில் நடிப்பதற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.படங்களில் நடித்து வரும் இவர் நல்ல கதைகளத்தை தேடி நடித்த வண்ணம் இருக்கிறார்.இவருக்கு கூட பிறந்தவர்கள் மூன்று பெயர் இரு தங்கை மற்றும் ஒரு அண்ணன்.சிம்ரன் 2003ஆம் ஆண்டு தனது குடும்ப நண்பரான தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.சிம்ரன் எப்போதும் சமுக வலைதளங்களில் அக்டிவாகவே இருக்க கூடியவர்.டிக்டாக் செயலி மூலம் அண்மையில் வீடியோகளை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.

அண்மையில் தனது சமுக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் தனது அண்ணனுடன் ஒன்றாய் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார்.அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையதளத்தில் பரப்பி வருகின்றனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.