நான் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் ??பிரபல நடிகை சித்தாரா கூறிய பதில் !!அதிர்ச்சியான ரசிகர்கள் !!

1559

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் சித்தாரா.இவர் தமிழ்லில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து படங்களை நடித்துள்ளார்.அன்றைய கால கட்டத்தில் இவர் பல ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்து இருந்தவர்.இவர் தனது சினிமா பயணத்தை தனது முதல் படமான புது புது அர்த்தங்கள் என்னும் படம் மூலம் தொடங்கினார்.பின்பு படிப்படியாக முன்னேறி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவரது காலத்து இவருடன் இணைந்து பணியாற்றிய நடிகைகள் அனைவரும் திருமணம் ஆகி தங்களது குடும்பத்துடன் இனிமையாக வாழ்ந்து வருகிறார்கள்.45வயதை நடிகை சித்தாரா அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இதனை காலமாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கு பெற்று அதில் கூறுகையில் நான் என் வாழ்கையில் ஒரு முக்கிய நபரை இழந்து விட்டேன் நான் அதில் இருந்து மீளவில்லை.அவர் வேறு யாரும் இல்லை என் தந்தை தான்.நான் அதனால் திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்.நாம் வாழ்வில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என கூறியுள்ளார்.

இவர் தற்போது பல படங்களில் சிறு சிறு கதாபத்திரங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் சின்னத்திரை தொடர்களில் நடித்தும் வருகிறார்.மேலும் இந்த செய்தியை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here