நடிகை சோனியா அகர்வாலா இது?? உடல் இடையை குறைத்து ஆள் அடையாலம் தெரியமா மாறிடங்களே!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

2440

தமிழ் சினிமாவில் 90களில் இருந்த ரசிகர்கள் மனதில் இன்று வரை நீங்காமல் இடம் புடித்த நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனியா அகர்வால்.இவர் தமிழ் சினிமாவில் சில  படங்களே நடித்து இருந்தாலும் தனகென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.இவர் கோலிவுட் சினிமா துறையில் அறிமுகமான முதல் படமான 2003 ஆம் ஆண்டு தற்போது முன்னணி பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் அவர்களின் ஆரம்பா கட்டத்தில் நடித்து வெளியாகி மெகாஹிட் ஆனா திரைப்படம் அந்த படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

மேலும் அந்த படம் மூலம் இவருக்கு படிப்படியாக தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து அந்த சமயத்தில் பல மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவர் நடித்து வெளியான படங்களான கோவில், ஒரு கல்லூரியின் கதை, ஒரு நாள் ஒரு கனவு, புதுபேட்டை போன்ற பல வெற்றி படங்களின் நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்காமல் தனது நடிப்பை பிற மொழி சினிம துறைகளில் சில படங்கள் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.

நடிகை சோனியா அகர்வால் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் லைகுகளை பெற்று வருவர்.இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இவ்ளோ ஸ்லிம் ஆகிடீங்க என கமெண்ட் களை பதிவிட்ட வண்ணம் இருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம்கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Happy Pongal!!!!🎉💕

A post shared by #soniaagarwal #soniyaagarwal (@soniaaggarwal1) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here