நடிகை சோனியா அகர்வாலுக்கு திருமணம்! இன்னும் 3 நாள் இருக்கு!! அவரே வெளியிட்டு வைரலாய் பரவி வரும் வீடியோ!!

1656

2003 ஆம் ஆண்டு வெளியான காதல் கொண்டேன் படம் மூலம் தனுஷ் ஆவர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர் தான் நடிகை சோனியா அகர்வால்.இவர் அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து முன்னணி நடிகையாக ஒரு கட்டத்தில் வலம் வந்தவர்.இவர் கோலிவுட் சினிமா துரையின் முன்னணி நடிகர்களுடன்  இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சோனியா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் போன்ற மொழி சினிமா துறையில் பல வெற்றி படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் ஈரத்தார்.இவர் தமிழில் புதுப்பேட்டை, மதுரே, கோவில், ஒரு கல்லூரியின் கதை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் 2006ஆம் ஆண்டு பிரபல இயக்குனரான செல்வராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரும் 2010ஆம் ஆண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.மேலும் தற்போது சோனியா அகர்வால் அவர்கள் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் நடிகை சோனியா அகர்வால் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தாலிகட்டும் படி அந்த வீடியோ இருந்தது.மேலும் அதில் இன்னும் மூன்று நாட்களே உள்ளது என்ற ஒரு வசனமும் இருந்தது.அதை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு திருமணமா என கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.மேலும் அவரை ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்,அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here