இரண்டு மாதம் கர்ப்பம் ..விமான விபத்தில் சிக்கிய பிரபல நடிகை சௌந்தர்யா ??வெளியான தகவல் !!ஷாக்காண ரசிகர்கள் !!

1013

தமிழ் சினிமாவில் 90 களில் கலக்கி வந்த நடிகை சௌந்தர்யா அன்றைய கோலிவுட் சினிமா துறையில் பல படங்களை நடித்து பல ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்தவர்.இவர் தமிழில் தனது முதல் படமான பொன்னுமணி என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அணைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.இவரது நடிப்பால் பல ரசிகர்களை தன் வசப்படுத்தினர்.

இவர் சினிமா துறையில் உச்சத்தில் இருக்கும் போது ஏப்ரல் 17ஆம் தேதி இவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்தார்.அவருக்கு அப்பொழுது வயது முப்பத்தி ஒன்னு ஆகும்.சௌந்தர்யாவை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குனர் உதயகுமார் அவர்கள் சமீப காலத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் சௌந்தர்யா அவர்களை பற்றி பேசியுள்ளார்.

இதை பற்றி அவர் கூறுகையில் சௌந்தர்யா அவர்கள் என் மனைவிக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி பேசியுள்ளார்.அதில் அவர் நான் அண்ணி நான் இப்போ வாசு சார் இயக்கிய ஆப்தமித்ரா படத்துல நடிச்சு முடிச்சேன்.நான் இப்போ ரெண்டு மாசம் கர்ப்பமா இருக்கேன் ரொம்ப களைப்பா இருக்கு.எலெக்சன் வேற வந்துருச்சு.உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் அண்ணன் கட்சி பிரச்சாரத்துக்கு போயிருவாரு.நான் அவர்கிட்ட பேசிக்கறேன்.ஏப்ரல் 16 தேதி எனக்கு கால் பண்ணினாங்க உங்கள என் வாழ்கையில் நான் மறக்கவே மாட்டேன்.நான் சௌந்தர்யா விடம் என் மா இப்படி எல்லாம் பேசுற என கேட்டேன். கற்க கசடற படத்தோட பூஜை கு அழைப்பிதழ் குடுக்க சத்யராஜ் சார் வீட்டுக்கு போனேன்.என்னை வாசலில் பார்த்து கண் கலங்கி விட்டார என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here