நடிகை ஸ்ரீதேவியுடன் உடன்பிறந்த தங்கச்சி இவங்கதானா?? என்ன அவங்களே மாறியே இருகாங்க !! வைரலாகும் புகைப்படம் உள்ளே !!

746

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி .இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.இவர் தமிழில் தனது முதல் படமான கந்தன் கருணை படம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடா, ஹிந்தி, மலையாளம், தெலுங்குபோன்ற மொழி சினிமா துறைகளில் பல படங்கள் நடித்து அந்த சினிமா துறையில் பல ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.

இவருக்கு 1996 ஆம் ஆண்டு போனி கபூர் என்பருடன் திருமணம் முடிந்தது மேலும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் சினிமா துறையினரை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.மேலும் இவரது மரணத்தில் பல சர்ச்சைகள் நிறைந்துள்ள நிலையில் இன்னும் அதனை விசாரித்து வருகிறார்கள்.இந்நிலையில் ஸ்ரீதேவி அவர்களுக்கு தங்கை ஒருவர் உள்ளதாகவும் அவரிடம் செரியாக பேச்சு வார்த்தை இல்லாததாகவும் பேசி வருகிறார்கள்.

சமீபத்தில் நடிகை ஸ்ரீ தேவி தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படமானது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அச்சு அசலாக அவரை போலவே இருக்கிறார் எனவும் கூறிவருகிறார்கள்.மேலும் அந்த படத்தை அவரது ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here