தமிழ் சினிமாவில் முன்னனி நடிகைகளுள் இவரும் ஒருவர். இவர் 1992 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ரிக்ஷா மாமாவில் குழந்தை கலைஞராகத் தொடங்கி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் தோன்றினார். இவர் கதிர் எழுதிய காதல் வைரஸ் படத்தில் காதல் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். அவர் தெலுங்கு தொழிலுக்கு மாறி பிரபலமானார். விக்ரமனின் ஏவிஎம் -ன்
பிரியமான தோழி படத்தில் நடித்ததற்காக அவர் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார்.

இவர் தமிழ் நடிகர் விஜயகுமார் மற்றும் பிரபல தென்னிந்திய நடிகை மஞ்சுளா ஆகியோரின் இளைய மகள் இவர். இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள், வனிதா மற்றும் ப்ரீதாயும் , இரண்டு அரை சகோதரிகள், கவிதா மற்றும் அனிதாயும் , மற்றும் ஒரு மூத்த அரை சகோதரர், அருண் விஜய்யும் இருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி. இவர் ஜீவா நடிப்பில் வெளியான தித்திக்குதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானார்.

தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றிபெற்றதோடு, இவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. இருபினும் இவர் திருமனதிற்கு பிறகு திரைபடத்தில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார். சினிமா துறையில் இருந்து விலகி இருக்கும் இவர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருவதில் ஆர்வம் காட்டிவருகின்றார். இவர் ஆவப்போது எடுக்கும் புகைப்படங்கலை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷி படுத்திவருகிண்டர்.

இவர் தற்பொழுது தனது இஸ்டகிராம் பக்கத்தில் வெளிட்ட புகைப்படம் வைரல் ஆகி வருகின்றது. அந்த புகைப்படத்தை பார்த்த மக்கள் இவரின் அழகை வர்ணித்தும் ரசித்தும் வருகின்றனர். இதில் சிலர் அக்கா வனிதாவையே மிஞ்சும் அளவிற்கு அழகாக உள்ளார் என கூறியுள்ளனர். இந்நிலையில் அம்மிணி தனது மாடர்ன் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here