நீண்ட நாள் கழித்து நடிகை ஸ்ரீதிவ்யா வெளியிட்ட புகைப்படம்?? இணையத்தில் தீயாய் பரவி வருகிறது!! புகைப்படம் உள்ளே!!

1468

சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல ரசிகர்களை கொண்டு பிறகு தனக்கென்று ஒரு ரசிகர்கள கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் இவரது முதல் படமான ஹனுமான் ஜங்ஷன் மூலம் அறிமுகமாகி அதன் பின் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான பிரபல தமிழ் சினிமா நடிகரான சிவா கார்த்திகேயன் வுடன் இணைந்து நடித்து வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

பிறகு படிப்படியாக இவருக்கு படங்களின் வாய்ப்பு கிடைத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.மேலும் நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் ஜீவா, வெள்ளகாரதுரை, காக்கி சட்டை போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார்.இந்நிலையில் சினிமாவில் உச்சியில் இருந்த நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் நடுவில் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காமல் தவித்து வந்தார்.

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு பட சினிமா துறையில் படங்களில் நடித்து அந்த மொழி சினிமா துறை ரசிகர்களை தான் வசம் ஈர்ர்த்தார்.மேலும் நடிகை ஸ்ரீ திவ்யா அவர்கள் தற்போது ஒத்தைக்கு ஒத்தை படத்தில் நடித்து வருகிறார்.

நடிகைகள் தற்போது சினிமா துறையில் தங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ள பல ஹாட் போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்கள்.இந்நிலையில் நடிகைகள் அவ்வாறு பட வாய்ப்பிற்கு இவ்வாறு செய்து வருகிற நிலையில் நடிகை ஸ்ரீ திவ்யா மேக்அப் இல்லாமல் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

#happymorning 😊

A post shared by Sri Divya (@sd_sridivya) on

 

View this post on Instagram

 

Where flowers bloom so does hope .. let’s all hope for the best 🤗#stayhomestaysafe #oldpicsarethebest

A post shared by Sri Divya (@sd_sridivya) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here