வெகு நாட்களுக்கு பிறகு சட்டை பட்டனை கலட்டி நடிகை ஸ்ரீதிவ்யா வெளியிட்ட புகைப்படம்!!! – கிறங்கிப்போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

2511

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இளம் நடிகைகள் முதல் படத்திலேயே பிரபலமடைந்து விட்டால் அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். இப்படி பிரபலமடைந்த நடிகைகளுக்கு மார்கெட் உயர உயர உச்ச நட்சத்திரங்களும் அவர்கலடது திரைப்படங்களிலும் எப்படியாவது அவரை நடிக்கவைத்து விட வேண்டும் எண்ணுகின்றனர். இப்படி தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. தமிழில் என்னவோ இவருக்கு முதல் திரைப்படம் வருத்தபடாத வாலிபர் சங்கம் தான் ஆனால்,

பலருக்கும் இவர் சிறு வயதில் இருந்தே நடித்து வருவது தெரியாது, இவர் மூன்று வயதில் இருந்தே தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாகவே கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் . இப்படி இவர் கதாநாயகியாக மனசார என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படி தமிழ் பட வாய்ப்பு கிடைக்கவே இங்கு முழு நேர நடிகையாக நடிக்கதொடங்கிவிட்டார். இப்படி அதன்பின்பு,

நடிகர் ஜீவா, விஷ்ணு விஷால், விஷால் என அணைத்து முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து முடித்து அந்த திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தன.  இப்படி இவரது திரைப்படங்கள் எந்த வித கவர்ச்சி காட்சிகளும் இல்லாததால் இவரது திரைப்படங்களை நம்பி பார்க்கலாம் என ரசிகர்கள் எண்ணுகின்றனர்.

இப்படி ரசிகர்கள் ஆரம்பகாலகட்டத்தில் சினிமாவில் நுழைவதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொள்வார்கள், இப்படி இவரும் ஆரம்பகாலத்தில் அப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்து அட இவர இப்படி புகைப்படங்களை வெளியிட்டது என ஆச்சரியமடைந்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here