நடிகைகள் சினிமா துறையில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்கள்.மேலும் அந்த படத்தில் நடித்து மக்களின் அதரவை பெற்று வரவேற்பை பெற்று வருகிறார்கள்.இன்னும் சில நடிகைகள் தனது முதல் படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு இல்லாமல் சினிமா துறையை விட்டு சென்று விடுகிறார்கள்.அந்த வகையில் அறிமுகமான முதல் படத்திலையே ரசிகர்களை கவர்ந்தவர் தன் நடிகை ஸ்ரீ திவ்யா.

இவர் தமிழ் சினிமா வில் தனது முதல் படமான வருத்த படாத வாலிபர் சங்கம் படம் மூலம் சிவகர்த்திகேயன் அவர்களுடன் இணைந்து நடித்து பல ரசிகர்களை தன் வசம் ஈர்தவர்.மேலும் பிறகு படிப்படியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.நடிகை ஸ்ரீ திவ்யா அவர்கள் அதன் பிறகு ஜீவா, வெள்ளகாரதுரை, காக்கி சட்டை போன்ற முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

நடிகை ஸ்ரீ திவ்யா அவர்கள் அதன் பிறகு தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் பிரபலமடையவில்லை.இவர் பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.நடிகை ஸ்ரீ திவ்யா அவர்களின் தங்கையான 2003 ஆம் ஆண்டு வெளியான யமுனா படம் மூலம் தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை கவர்ந்தார்.

பிறகு இவர் அதிக படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் படங்களில் இருந்து விலகிவிட்டார்.நடிகை ஸ்ரீ திவ்யா அவர்கள் இதுவரை நடித்த படங்களில் குடும்ப கதாபத்திரங்களில் மட்டுமே நடித்து வந்துள்ளார்.அனால் இவரது தங்கை அவர்கள் தனது முதல் படத்திலையே கவர்ச்சியை அள்ளி வீசியுள்ளார்.தற்போது ரம்யா அவர்கள் நடன வீடியோ ஒன்றை தனது சமுக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் சிறுதும் கூச்சம் இன்றி ஆண் நபருடன் ஒட்டி ஒரசி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் என்ன ஆட்டம் டா இது என கமெண்ட் களை பதிவிட்டு வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here