பிரபல நடிகை ஸ்ரீபிரியா மகளா இது??வெளியான புகைப்படம் !!தீயாய் பரவி வருகிறது !!

974

தமிழ் சினிமாவில் 70 களில் சினிமா துறையை கலக்கி வந்த நாயகி நடிகை ஸ்ரீ பிரியா.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான 1974ஆமா ஆண்டு வெளியான முருகன் காட்டிய வழி படம் மூலம் அறிமுகமாகினார்.இவர் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் நடித்து அந்த படங்களின் மூலம் அணைத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.இவர் அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்.நடிகை ஸ்ரீ பிரியா அவர்கள் தமிழ் மட்டுமல்லமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி சினிமா துறைகளில் பணியாற்றி இருக்கிறார்.

இவர் சிறந்த நடிகைக்கான பல விருதுகளை பெற்றுள்ளார்.இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இவர் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.ஸ்ரீபிரியா அவர்கள் வெள்ளித்திரையிலும் மல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல் தொடர்களை நடித்துள்ளார்.இவர் நடித்து ஒளிபரப்பு ஆனா சின்ன பாபா பெரிய பாபா மக்கள் மனதில் இன்னும் நீங்கா இடம் பிடித்த தொடராகும்.இவர் 1988 ஆம் ஆண்டு ராஜ்குமார் சேதுபதி என்பவருடன் திருமணம் முடிந்தது இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அதில் அவரது மகள் சினேகா அவரது புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதில் அவர் அம்மாவை விட மிக அழகாக காட்சியளிக்கிறார்.சினேகா அவர்கள் லண்டனில் சட்டம் படித்து விட்டு அங்கேயே வேலை செய்து வருகிறார்.அவரை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சித்து வந்த நிலையில் அவர் எனக்கு பிடித்த வேலையை தான் செய்வேன் என்று கூறியுள்ளார்.இவரது சமீப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் அந்த புகைப்படதிற்கு ரசிகர்கள் லைகுகளை குவித்த வண்ணம் உள்ளனர்.மேலும் இவர் சினிமாவில் நடிக்க போகிறார என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here