அடேங்கப்பா நடிகை சுகன்யாவுக்கு இவ்வளோ பெரிய மகளா? அழகுல அம்மாவையே மிஞ்சிட்டாங்க !!புகைப்படம் உள்ளே !!

2204

90 களில் சினிமா துறையை கலக்கி வந்த நடிகை சுகன்யா.இவர் தமிழில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு நடித்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான புது நெல்லு புது நாத்து என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் பிறகு படிபடியாக தமிழ் சினிமாவில் படங்கள் வாய்ப்பு கிடைத்து அன்றைய முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர்.

Actress suganya photo

நடிகை சுகன்யா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் கன்னடா மொழி சினிமா துறையிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இவர் பல படங்களுக்கு முன்னணி நடிகை காண விருதை வாங்கியுள்ளார்.இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவர் கலக்கி வந்துள்ளார்.நடிகை சுகன்யா அவர்கள் 2002ஆம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று உள்ளது.மேலும் இவர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து வாங்கி தற்போது நடிகை சுகன்யா அவர்கள் சென்னையில் வசித்து வருகிறார்.

Actress suganya photo

தற்போது சுகன்யா அவர்களது மகளின் புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் அவரது அம்மாவை விட இவர் அழகாக இருக்கிறார் என கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.மேலும் அவரது புகைப்படம் சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.புகைப்படம் கீழே உள்ளது.

நடிகை சுகன்யா அவரது மகளுடன் எடுத்த புகைப்படங்கள் 😍😍

Gepostet von Voice Of Kollywood am Freitag, 5. Juni 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here