நடிகை சுனைனாவா இது !!ஆள் அடையாளமே தெரியல – புகைப்படம் உள்ளே!

965

நடிகை சுனைனா அவர்கள் தமிழ் சினிமா வில் காதலில் விழுந்தேன் என்னும் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் சம்திங் ஸ்பெஷல் என்னும் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் தனது சினிமா பயணத்தை தொடர்ந்துள்ளார்.அது மட்டும்மல்லாமல் 10வது கிளாஸ் மற்றும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் இவர் நகுலுடன் காதலில் விழுந்தேன் என்னும் படத்தில் இணைந்து நடித்து அந்த படம் நல்ல வெற்றியை தேடி தந்தது.பின்பு மாசிலாமணி,யாதுமாகி,வம்சம் என்னும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.நீர்பறவை என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்து அந்த படம் மக்கள் மனதில் பெரும் வெற்றியை தேடி தந்தது.அந்த படத்திற்காக இவர் சிறந்த நடிகை களுக்கான விருதுக்கு இவர் பரிந்துரை செய்யப்பட்டார்.

இவர் தற்போது ட்ரிப் மற்றும் எரியும் கண்ணாடி என்னும் படங்களில் நடித்து வருகிறார்.தற்போது வெளிவந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கும் சில்லு கருப்பட்டி படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.இவர் தனது சமுக வலைதளங்களில் அக்டிவ் ஆகா இருப்பார்.தற்போது தனது சிறு வயது புகைப்படத்தை தந்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதை கண்ட ரசிகர்கள் அது நீங்களா என்று செம அழகாக இருகிறேர்கள் என்று கமெண்ட்களை பதிவிட்டு வண்ணம் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here