நடிகை சுனைனா இந்த பிரபல நடிகரை திருமணம் செய்ய போகிறாரா??யார் அந்த நடிகர் தெரியுமா !!ஷாக்கில் ரசிகர்கள் ! புகைப்படம் உள்ளே!

2009

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான சுனைனா அவர்கள் 2008ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகை சுனைனா.இவர் சினிமா துறைக்கு அறிமுகமான முதல் படம் குமார் v/s குமரி என்னும் தெலுங்கு படம் மூலம் அறிமுகமாகினார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்.

இவர் தமிழில் மாசிலாமணி, சமர், கவலை வேண்டாம், என்னை நோக்கி பாயும் தோட்ட போன்ற பல தமிழ் சினமா படங்களில் நடித்துள்ளார்.இவர் தற்போது வெளியான சில்லு கருப்பட்டி படம் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.அமுதினி என்னும் அந்த கதாபாத்திரத்தின் மூலம் தனது நடிப்பை வெளிகாட்டியுள்ளார்.தற்போது நடிகை சுனைனா அவர்கள் பிரபல நடிகர் மீது காதல் வய பட்டுள்ளார் என சமுக வலைதளங்களில் பரவி வருகின்றது.நடிகை மீதும் புரளி வருவது ஒரு புறம் இருந்தாலும் இவர் தற்போது விஷ்ணுவர்தன் தம்பி கிருஷ்ணா மீது காதல் கொண்டுள்ளார்.

இந்நிலையில் மூன்று மாதத்திற்குள் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க விருப்பதாக பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் ஒரு யூடுப் சேனல் ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.தற்போது அந்த செய்தியானது தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினரை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.தற்போது இந்த தகவல் உண்மையானதா என்று தெரியவில்லை ,அனால் தற்போது இந்த செய்தி இனனையதளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here