தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் நடிகைகள் தங்களது திரையுலக பயனத்தை முதலில் கதாநாயகியாக தான் தொடங்குகின்றனர். பின்னர் அவர்கள் நடிக்கும் படங்கள் ஹிட் ஆகாத நிலையில் தான் அவர்களுக்கு படவாய்ப்பு குறைந்து அவர்கள் சின்னத்திரைக்கும் குணசித்திர வேடங்களிலும் வேறு வழியின்றி நடித்து வருகின்றனர். இதே போல் வயதாகி விட்டாலும் அவர்கள் குணசித்திர வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அதை நடித்து வருகிறார்கள் பிரபல நடிகைகள்.

அந்த வரிசையில் இந்த கதாநாயகிக்கும் வயதான காரணத்தால் பிரபல ஹீரோக்களின் படத்தில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தனது திரைப்பயனத்தை 2005 இல் தான் தொடங்கியுள்ளார். அதற்கு முன் மா என்னும் தொலைக்காட்சியில் பல்வேறு  நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு தன் கணவன் இயக்கிய மொகுடுஸ் பெல்லாம்  என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் கணவர் சுரேஷ் தேஜாவுடன் பணியாற்றிய படம் இவருக்கு ஒரு பெரிய பாராட்டை பெற்று தந்தது. 2015 ஆம் ஆண்டு இவர் 48 படங்கலில் நடித்து அசதி இருந்தார்.

40 வயது நிரம்பிய இந்த கதாநாயகி தன்னுடைய வயதை சற்றும் பொருட்படுத்தாது தன்னுடைய சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை அப்லோட் செய்வது மட்டுமல்லாது அதில் இவர் நீச்சல் குளத்தில் குளிக்கும் படியான புகப்படங்களை எல்லாம் போஸ்ட் செய்து வருகிறார். இவரின் மகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் அவ்வப்போது அப்லோட் செய்வது இவரின் வழக்கம். தற்பொழுது தமிழில் வெளியான மாஸ்டர்  திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார்.

இந்த 40 வயது நிரம்பிய இந்த கதாநாயகி சுரேகாவாணி. தற்பொழுது இவரது சமூக வலைதளம் ஒன்றில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வெள்ளைநிற டிரான்ஸ்பாரன்ட் உடையில் உள்ளாடை தெரியும் அளவிற்கு இருந்த அந்த புகைப்படத்தை துளியும் வெட்கப்படாமல் பதிவு செய்து பார்பவர்களை கான்டாக்கும் வகையில் இருந்தது அந்த புகைப்படம். இந்நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் பரவலாக பகிரபட்டதொடு பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here