தமிழ் சினிமாவில் வருடா வருடம் அறிமுக நடிகைகளாக பல நடிகைகள் அறிமுகமாகிறார்கள், இவர்களில் அறிமுகமாகும் அனைவரும் மக்கள் மனதில் இடம் பிடித்து பிரபல நடிகைகளாக வளருவதில்லை யாரவது ஒரு சிலர் மட்டுமே வளர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கின்றனர். இப்படி மக்களின் மனதில் இடம் பிடித்தால் மட்டுமே அடுத்தடுத்த படங்களில் இடம் கிடைப்பது மட்டும் அல்லாமல் உச்ச நட்சத்திரங்களின் படைகளிலும் ஜோடி போட்டு நடக்க முடியும். இப்படிதான் பல நடிகைகளும் சினிமாவில் நிலைநிறுத்திக்கொண்டு உள்ளார்கள்.
இப்படி முதல் திரைப்படத்தில் அந்த நடிகைக்கு நடிக்கவே தெரியவில்லை என பெயர் வாங்கி தற்போது பல மொழிகளிலும் கலக்கிக்கொண்டு இருக்கும் நடிகை டாப்சி. இவர் பல வருடங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படி அதான் பின்பு தமிழ் வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன், ஆரம்பம் போன்ற பல திரைப்படங்களில் முன்னணி கதாபதிரங்களில் நடித்து இருந்தார்.
அதக்கு பின்பு தமிழ் பட வாய்ப்புகள் குறைந்து போகவே டாப்சி தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா பக்கம் திரும்பினார், இவர் தமிழ் நடித்த திரைப்படங்களை விட அங்கு இவருக்கு மிகப்பெரிய வரவேற்ப்பு கிடைத்தால் பல படங்களில் நடிக்க தொடங்கினார், அங்கு இவர் நடித்த பல படங்கள் வெற்றிப்படங்கள்.
இப்படி தெலுங்கு மட்டுமல்லாது பாலிவூடில் முன்னணி நடிகையாக வளர்ந்து ஆச்சர்யமளிக்கிறார், நடிகர் தனுஷ் கூட விழா சினிமா நிகழ்ச்சி ஒன்றில் இவரது வளர்ச்சி என்னுடைய வளர்ச்சி போலவே என பாராட்டி இருந்தார். இப்படி இருக்க நடிகை டாப்சி தனது ப்ரியாம்ந்த நாளை மாலதீவில் கொண்டடி இருப்பது மட்டுமல்லாமல் அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
One for such beautiful corners ❤️ #Maldives #Holiday #TajExotica #TapcTravels
View this post on Instagram