இந்த கொரோனா தொற்றானது பொதுமக்களை மட்டும் வாட்டி வதைக்காமல் திரைப்பிரபலங்களையும் முக்கியனட்சதிரங்களையும் விடாமல் பயம் காட்டி வறுகிறது. தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமா முழுவதும் முக்கிய பிரபலங்கள் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று  வருகின்றனர். இப்படி அமிதா பச்சன் குடும்பம் முதல் நம் தமிழ் சினிமாவில் எஸ் பி பி வரை அனைவரும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றனர். இப்படி நாளுக்கு நாள் ஒரு ஒருவராக தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி சற்றுமுன்பு நடிகை தமன்னா ரசிர்களுக்கு அதிர்சியான செய்தியை தனது சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார், இப்படி அவர் கூறி இருப்பதாவது அவரது பெற்றோர்களுக்கு கடந்த சில நாட்களாகவே கொரோனா அறிகுறி இருந்த நிலையில் டெஸ்ட் எடுத்து பார்த்தபொழுது கொரோனா உறுதி செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படி அதன் பின்பு  அவருடன் பணிபுரியும் பனி ஆட்களுக்கும் டெஸ்ட் செய்யப்பட்டு கொரோனா நெகடிவ் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,

தற்போது நடிகை தமன்னவுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு அவருக்கும் கொரோனா நெகடிவ் என்று வந்துள்ளததுஇதனால் தனது பெற்றோர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை மற்றும்  அறிவுறுத்தலின்படி அவர் மற்றும் பனி ஆட்கள் தனைமைபடுதபட்டு கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது தாய் தந்தை விரைவில் குணம் பெற்று திரும்பி வர கடவுளை பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here