தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை தமன்னா.இவர் தமிழில் தனது முதல் படமான கேடி மூலம் அறிமுகமாகி மக்களை தான் வசம் இர்ர்த்தார்.இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து பல படங்களை நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழில் வியாபாரி, படிக்காதவன், அயன் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

நடிகை தமன்னா அவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடா மற்றும் மராத்தி மொழி படங்களில் நடித்து அந்த சினிமா துறை ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் படங்களுக்கு பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த கொரோன கொரோன நோய் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மக்கள் அனைவரின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்தது.இதில் மக்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது பொழுது போக்கை சமுக வலைதளங்களில் கழித்து வருகின்றனர்.

அதே போல் நடிகை தமன்னா அவர்கள் தனது சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு லைகுகளை பெற்று வருபவர்.மேலும் இவர் தற்போது தனது வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதற்கு கேப்சன் ஒன்றை போட்டுள்ளார்.அதில் எல்லாம் முடிந்த பிறகு என்னை எழுப்புங்கள் என பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் இந்த கேப்சன் டபுள் மீனிங்கா இருக்கு என கமெண்ட் களை போட்ட வண்ணம் இருகிறார்கள்.புகைப்படம் கீழே உள்ளது.