கருப்பன் படத்தில் நடித்த நடிகையா இது?? அடேங்கப்பா வெகுநாட்கள் கழித்து சற்றுமுன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்!! – புகைப்படம் உள்ளே!

1625

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்து வருகிறது.மேலும் இந்நிலையில் நடிகைகள் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமான பின்பே சினிமா துறையில் நடிக்க வாய்ப்பு கிடைகின்றது. அந்த வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டு கோலிவுட் மக்களிடையே பிரபலமாகும் நடிகையும் இருகின்றகள்.அதேபோல் அந்த வாய்ப்பை நழுவ விட்டு பெரும் சங்கடத்திற்கு உள்ளர்கிரர்கள்.இந்நிலையில் தமிழ் சிபேம வில் சில படங்களே நடித்து இருந்தாலும் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் நடிகை தான்யா.

இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படத்தின் மூலமாகவே தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலனவர்.இவர் சினிமா துறையுலகில் தனது முதல் படமான பலே வெள்ளையே தேவா என்னும் படம் மூலம் சசிகுமார் நடிப்பில் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தார்.

மேலும் அதன் மூலம் பல ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் சினிமா ரசிகர்கள் அதாவது இளைஞர் மத்தியில் கனவு கன்னியாக இருந்து வருகிறார்.இந்நிலையில் இந்த கொரோன காரணமாக மக்களால் தங்களது அன்றாட வாழ்க்கையை வாழ முடியாமல் தவித்து வருகிறார்கள்.

அந்த நோயின் காரணமாக மக்களால் எந்த ஒரு தொழிலும் செய்ய முடியாமல் தவித்து வரும் இந்த நிலையில் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி பெரும் கஷ்டத்தை சமாளித்து வருகிறார்கள்.இந்நிலையில் நடிகைகள் தங்களது சினிமா துறையில் இடத்தை தக்க வைத்துகொள்ள பெரிதும் கசடப்பட்டு வருகிறார்கள்.இந்நிலையில் நடிகைகள் தங்களது சமுக வலைத்தளமான இன்ஸ்ட கிராம் பக்கத்தில் அச்டிவாக இருந்து வரும் இந்த நிலையில் பல நடிகைகள் தங்களது ஹாட் போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்கள்.

அதே போல் நடிகை தனியா அவர்கள் தனது சமுக வலைத்தல பக்கத்தில் அவரது ஹாட் ப=புகைப்படத்தினை வெளியிட்டு வருகிறார்.அதை கண்ட ரசிகர்கள் அந்த படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.புகைப்படம் கீழ் உள்ளது.

 

View this post on Instagram

 

Throwback 😬 P.C: @gouthamgeorge #shotoniphone #iphonepromax

A post shared by Tanya Ravichandran (@itstanya_official) on

 

View this post on Instagram

 

🖤

A post shared by Tanya Ravichandran (@itstanya_official) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here