திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு மக்களிடையே பிரபலம் அடைகிறார்களோ அதை காட்டிலும் தற்போது தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வலம் வரும் நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் தங்களை எளிதில் பிரபலபடுத்தி கொள்கிறார்கள். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் பிரதான சேனலான சன் மியூசிக் சேனலில் பல தொகுப்பாளர்கள் கலந்து கொண்டு மக்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி பலர் தற்பொழுது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் முன்னணி நடிகர் நடிகைகளாக வலம் வந்த வண்ணம் உள்ளனர்.

அந்தவகையில் இந்த சேனலின் மூலம் தொகுப்பளினியாக அறிமுகமாகி மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல விஜே தனுஜா. இவ்வாறு மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனது தெளிவான தமிழ் பேச்சாலும் அழகான தோற்றத்தாலும் வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் பிரபல முன்னணி நடிகர் ஜீவா அவர்களின் நடிப்பில் வெளியான என்றென்றும் புன்னகை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

அந்த படத்தில் மலைல நனைஞ்ச அட்ட பாக்ஸ் மாதிரி இருக்கணு சந்தானம் கலாய்த்த ஹீரோயின் தனுஜா தனது கடந்த காலத்தில் சன் மியூசிக்இல் வீடியோ ஜாக்கி ஆக தனது பயணத்தை தொடங்கினார். அதில் அவர் பேசும் பேச்சானது மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது,சிறுவர் முதல் பெரியவர் வரை தனது பேச்சு திறமையால் கவர்ந்தவரிவர். இவர் வீடியோ ஜாக்கி ஆக மட்டுமில்லாமல் மாடல் அழகி ஆகவும் வளம் வந்தார்,அந்த சமயத்தில் நடந்த பேஷன் ஷோவ்களிலும் பங்கேற்று வந்தார்.மாடல் என்றாலே கிலாமர் ஆக நடிக்காமல் இருக்க மாட்டார்கள். அவ்வகையில் இவரும் பல கிலாமர் போட்டோ ஷூட்களை நடத்தி உள்ளார்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது அவ்வகையில் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து கொண்டுள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டு சந்தானம் நடித்த என்றென்றும் புன்னகை திரைபடத்தில் சந்தானத்திற்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.அந்த கதாபாத்திரத்தை திறமையாக நடித்து தனக்கென கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டார். இதனை தொடர்ந்து பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த தனுஜா சமீபத்தில் அரைகுறை ஆடையுடன் போடோஷூட் நடத்தி அதன் புகைபடங்களை இணையபக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் தனுஜா இப்படி என வாயடைத்து போயுள்ளனர்.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here