தமிழ் சின்னத்திரையில் உள்ள பல கதாநாயகிகள் வெள்ளித்திரையில் நடிப்பதை தங்களின் கனவாக கொண்டுள்ளனர். அதிலும் இந்த நடிகை வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்கும் பேராசையை கொண்டவராம். இவரின் கெட்ட நேரமோ என்னவோ இவர் வெள்ளித்திரையில் குணசித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்துள்ளார். இவர் கதாநாயகியாக நடிக்க பல கஷ்டங்கள் பட்டிருக்கிறாராம். இருந்தும் இந்த நடிகைக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.

இருந்தாலும் இவரின் உடல் அழகை வைத்து இவருக்கு ஐட்டம்  பாடல்களில் கிளாமராக நடனமாடும் வாய்ப்பு கிடைத்து பல பாடல்களுக்கு படு கவர்ச்சியாக நடனமாடி இந்த கதாநாயகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே திரட்டி விட்டார். இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் உள்ள முன்னணி தொலைகாட்சியில் உள்ள பல தொடர்களில் நடித்து அசத்தியுள்ளார். தமிழில் பெரும் வெற்றி பெற்ற தொடரான ‘சித்தி’ தொடரில் நடித்து இவருக்கான அடையாளத்தை பெற்றார்.

சின்னத்திரை தொடர்களுக்கு பிறகு இவருக்கு ‘புதுக்கோட்டயிளிருந்து சரவணன்’ என்ற படத்தில் ஐட்டம்  பாடல் ஒன்றிற்கு நடனமாடும் வாய்ப்பு கிடைத்து அந்த பாடலுக்கு இவர் ஆடிய கிளாமர் நடனம் இன்று வரை தமிழ் ரசிகர்களிடையே பெரும் கிலுகிலுப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு மெகா ஹிட் ஐட்டம்  பாடலுக்கு  கிளாமராக நடனமாடிய இந்த நடிகைக்கு திரையுலகில் பெரும் வரவேற்ப்பு கிடைத்து பட வாய்ப்புகள் குவிந்தது.

‘பிரியாணி’ என்ற படத்தில் இந்த கதாநாயகி தாரிகா ஒருஐட்டம்  பாடலுக்கு 2 பீஸ் உடையில் நடனமாடிய புகைப்படம் ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் தாரிகா மிகவும் கிளாமராக  தன்னுடைய கட்டுடலை காட்டி தனது ரசிகர்களுக்கு கிலுகிலுப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here