பொதுவாகவே தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் வெகு பிரபலம் எனலாம் அந்த வகையில் இவர்களுக்கு மக்களிடையே தனி வரவேற்பும் கவனமும் இருந்து கொண்டேதான் இருக்கும். இந்நிலையில் அவர்கள் என்ன செய்தாலும் விரைவாக மக்கள் மத்தியில் தெரிந்து விடும் என்பதை தாண்டி அது பல விதமான விமர்சனங்களுக்கு வழி வகுத்து விடும். இதன் காரணமாகவே பல முன்னணி நடிகர் நடிகைகளும் அவ்வளவாக வெளியில் வருவதோ அல்லது தேவையற்ற விசயங்களை செய்வதிலோ கவனம் காட்டாமல் எது செய்தாலும் மிகுந்த பாதுகாப்புடன் பதுங்கி பதுங்கியே செய்து வருவார்கள்.

இவ்வாறு இருக்கையிலும் பல விசயங்கள் அவர்களை பற்றி வெளியாகி அவர்களை பற்றிய வதந்திகளை உருவாக்கி விடுகிறது. இப்படி ஒரு நிலையில் சமீபகாலமாக பல இளம் நடிகைகளும் நடிகர்களும் தங்களை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொள்ளவும் தங்களை அடையாளபடுத்தி கொள்ளவும் தங்கள் செய்யும் சிறு செயல் ஆனாலும் அதை இணையத்தில் வெளிப்படுத்தி மக்களை தங்கள் பக்கம் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். இந்நிலையில் இளம் நடிகைகள் பலரும் தற்போதைய காலகட்டத்தில் வெளியில் செல்வது பார்ட்டி கொண்டாடுவது போன்ற பல செயல்களை செய்து வருகிறார்கள் ஆனால் இது அவர்களை எந்த அளவிற்கு கொண்டு செல்லும் என்பது அவர்களுக்கு தெரியாமலே போய் விடுகிறது.

இந்நிலையில் 27-வயதே ஆன போஜ்பூரியை சேர்ந்த பிரபல இளம் நடிகையான திரிஷாகர் மது முகம் தெரியாத இளைஞர் ஒருவருடன் பகிர்ந்து கொண்ட தகவல் இணையத்தில் வெளியாகி திரையுலகினரை உறைய வைத்துள்ளது. பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட அம்மிணி அங்கு இல்லாத அளவிற்கு  யாரு என்றே தெரியாத நபர் ஒருவருடன் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபர் அந்த நிகழ்வை வீடியோ எடுத்து அதை இணையத்தில் பரவ விட்டு விட்டார்.

மேலும் அந்த வீடியோ இணையத்தில் வைரளாகி அம்மிணியை வேற லெவலில் பேமஸ் ஆகி விட்டது. இது கூறித்து அவரிடம் கேட்டபோது எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அந்த நபர் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அவரை கடவுள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார் எனவும் புலம்பி தள்ளியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here