சின்னத்திரை சீரியல் தொடர்களுக்கு என்றுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.அதிலும் எந்த ஒரு மொழியிலும் சீரியல் தொடர்களில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்க தான் செய்கிறது.அதிலும் சின்னத்திரையில் அறிமுகமாகி பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்கள்.மேலும் அவர்களுகென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து தமிழ் சினிமாவில் குறுகிய கால கட்டத்தில் பல படங்களில் கமிட் ஆகி விடுகிறார்கள்.அந்த வகையில் ஹிந்தி யில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ஒளிபரப்பு ஆகி வரும் தொடர்களில் மிகவும் பிரபலமாக மக்களிடையே இன்று வரை கிட்டத்தட்ட 1500 எபிசொட்களை தாண்டி இன்னமும் மக்களிடையே ஓடி வருகிறது.
ஹிந்தியில் கும் கும் பாக்ய தொடரானது பல சின்னத்திரை சீரியல் பிரியர்கள் மத்தியில் நன்றாக ஓடி வருகிறது.அதில் நடித்து வரும் பிரபலங்கள் இன்று வரை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தான் இருந்து வருகிறார்.அந்த வகையில் அதில் சிறு காத பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை Tripti Shankhdhar.இவர் அந்த தொடரில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.
மேலும் இந்த கொரோன லாக்டவுன் காரணமாக பல மக்களின் அன்றாட வாழ்கை பெரும் முற்று புள்ளியாக மாறிவிட்டது.மேலும் அதிலும் எந்த ஒரு தொழில் துறையும் இயங்காமல் இருந்து வருகிறது.இந்நிலையில் அரசாங்கம் சினிமா துறை இயங்க சில விதிமுறையின் கீழே நடக்க அனுமதி கொடுத்துள்ளது.மேலும் சீரியல் தொடரில் நடித்து வரும் நடிகர் கள் மற்றும் நடிகைகள் திரும்பவும் தொடர்களில் நடிக்க தொடங்கி விட்டார்கள்.
சிலர் இந்த கொரோன நோயிற்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வர பயபடுகிரர்கள்.இந்த லாக்டவுனில் பலரும் மன அழுத்தம் காரணமாக பல தவறான முடிவுகளையும் எடுத்து பெரும் அவஸ்தைக்கு உள்ளாகி இருகிறார்கள்.மேலும் நடிகை Tripti Shankhdhar அவரின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் எனது தந்தை என்னை டார்ச்சர் செய்து வருகிறார்.எனது அம்மாவும், சகோதரியும் என்னை கொடுமை படுத்தி வருகிறார்கள்.
எனக்கு 19 வயதே ஆனா நிலையில் என்னை 29 வயது ஆனா ஒருவருக்கு திருமணம் செய்து கொள்ள மிகவும் வற்புறுத்தி வருகிறார்கள்.மேலும் அவரது தந்தையிடம் போலிசார் விசாரணை செய்துள்ளனர்.மேலும் தற்போது என் மகள் நன்றாக இருக்கிறார் என கூறியுள்ளார்.இதை அறிந்த ரசிகர்கள் பெரும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.அந்த வீடியோ கீழே உள்ளது.