திரைப்படங்களில் பொறுத்தவரை அதில் நடிக்கும் நடிக்கும் நடிகைகள் எந்த அளவிற்கு வசீகரமாக நடிக்கிறார்களோ அந்த அளவிற்கே மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமடைகிறார்கள் எனலாம். அதிலும் பாலிவுட் திரையுலகை பற்றி சொல்லவே தேவையிலல்லை அந்த அளவிற்கு அங்கு நடிக்கும் நடிகைகள் தங்களால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு மாடர்னாக நடித்து வருகிறார்கள். இதன் மூலமே பல பாலிவுட் சினிமாவில் பல நடிகைகள் வெகு பிரபலமாக உள்ளார்கள். இருப்பினும் இவர்களில் சில நடிகைகள் சிறு படங்கள் ஆனாலும் அதிலும் தொடர்ந்து நடிப்பதோடு தங்களது வசீகர திறமையை நிருபித்து வருகிறார்கள்.

அவ்வாறான நிலையில் ஹிந்தியில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான சிங் சாப் தி கிரேட் எனும் படத்தின் மூலம் இளம் நடிகையாக அறிமுகமானவர் ஊர்வசி ரவுதேலா. 2012-ம் ஆண்டு நடந்த அழகி போட்டியான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற இவர் இந்த பட்டத்தை தொடர்ந்து 2015- ம் ஆண்டு நடந்த மிஸ் திவா யுனிவர்ஸ் பட்டத்தையும் வென்றுள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவர் பல சிறிய படங்களிலும் படு மாடர்னாக நடித்து வருகிறார்.

மேலும் பல படங்களில் ஒரு சில பாடல்களுக்கு மட்டும் படு வசீகரமாக நடனமாடி வருகிறார். இந்நிலையில் ஹிந்தியை தொடர்ந்து தமிழ் பக்கம் கவனம் செலுத்தியுள்ள நிலையில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் அவர்கள் நடித்து வரும் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படி இருக்கையில் சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ஊர்வசி,

அவ்வபோது தனது படு மாடர்னான புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை தவிக்க விடுவதில் கை தேர்ந்தவர். அவ்வாறான வகையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் இருந்த படி கையில் மலைப்பாம்புடன் இவர் கொடுத்திருக்கும் போஸ் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு படு வைராளாகி வருகிறது. இதை பார்த்த அவரது ரசிகர்கள் திகைப்பில் வாயடைத்து போயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here