தமிழ் சினிமாவில் பெரிதும் பாராட்டப்பட்ட 80’s நடிகைகளில் இவரும் ஒருவர். முதன்மையாக மலையாளத் திரைப்படங்களில் 1980 மற்றும் 1990 களில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தார். இவர் உல்சவமேளம் மற்றும் பிடக்கோழி கூவுன்ன நூட்டுண்டு ஆகிய படங்களை எழுதியுள்ளார், அதன்பின் இவர் தயாரிக்கப்பட்டது. அசுவின்டே அம்மா இல் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். இது 6 வருட காலத்திற்குப் பிறகு அவரது மறுபிரவேசம் திரைப்படதிற்கும் கிடைத்தது.

இவர் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை அவர் ஐந்து முறை வென்றுள்ளார். இதில் 1989 முதல் 1991 வரை மூன்று தொடர்ச்சியான விருதுகளை பெற்றார். பின் இவர் இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் சுமார் 500 படங்களில் நடித்தார். 1977 ஆம் ஆண்டு வெளியான விடாருன்னா மொட்டுகள் என்ற மலையாள திரைப்படத்தில், தனது 8 வது வயதில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். அதே திரைப்படத்தில் அவரது சகோதரி கல்பனாவும் அறிமுகமானார்.

பின் 1983 ல் முந்தனை முடிச்சு , கே. பாக்யராஜ் இயக்கிய படத்தில் முதல் கதாநாயகியாக அவரது முதல் திரைப்படம் தமிழில் வெளியானது. கடந்த 2000வது ஆண்டில் மனோஜ் கே ஜெயன் என்ற வில்லன் நடிகரை காதலித்துக் கைப்பிடித்தார் ஊர்வசி. அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2008 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். பின் இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் சேது கொண்டார்.

அதபின் இவர் மீண்டும் தாய் ஆனார் இவரின் முதல் குழந்தை தற்பொழுது நெடு நெடு வென வளர்ந்து ஹீரோயின் போல ஆகிவிட்டார். அதை பார்த்த நெட்டிசன்கள் ஊர்வசிக்கு இவளோ பெரிய மகளா செம அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தனது இனைய பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவரது ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here