பிரபல முன்னணி நடிகை திடீர் மரணம் ??அதிர்ச்சியில் ரசிகர்கள் !!சோகத்தில் திரையுலகம் !!

2425

தமிழ் சினிமா துறையில் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை உஷாராணி.தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல படங்களை நடித்துள்ளார்.இவர் தமிழில் தனது முதல் படமான 1970யில் திருமலை தென்குமரி என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.

நடிகை உஷா ராணி அவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அணைந்து மொழி சினிமாவின் அந்த ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.இவர் மலையாள மொழி சினிமா துறையில் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கால் தடம் பதித்துள்ளார்.இவர் நடித்த அணைத்து படங்களும் வெற்றி படங்களாகவே இருந்தது.இந்நிலையில் தற்போது சினிமா பிரபலங்களின் மரணம் ரசிகர்கள் மற்றும் சினிமா திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் தற்போது நடிகை உஷா ராணி அவர்களின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நடிகை உஷா அவர்களுக்கு சிறுநீரக பிரச்னை இருந்து வந்தது நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

தற்போது இந்த செய்தியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுதியுள்ளது.மேலும் சமுக வலைதளங்களில் அவர்களுக்கு இணைய வாசிகள் தங்களது வருத்தத்தை தெரிவித்த வண்ணம் இருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here