சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று வளர்ந்தவர்கள் எத்தனையோ பேர் அந்த வரிசையில் இவரும் ஒருவர். இந்நிலையில் சின்னத்திரையில் பிரபல நடிகை வாணி போஜன் இவர் “ஆஹா ” என்னும் தொடரின் மூலம் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து பின்னர் பிரபல தொலைக்காட்சியான  சன் தொலைகாட்சியில் “தெய்வமகள் ” என்னும் தொடரின் மூலம்  கதாநாயகனுக்கு மனைவியாகவும் கதையின் நாயகியாகவும்  சத்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மக்கலிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

இவ்வாறு தொடர்களின் நடித்ததன் மூலம் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பிரபலமான வாணி போஜன் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மேலும் மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டார். இப்பிட் இருக்கையில் இதன் மூலம் வெள்ளித்திரையில் படங்களில் வாய்ப்பு கிடைக்கவே பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் படங்களை தொடர்ந்து பின்பு ட்ரிபிள்ஸ்  என்னும் வெப் சீரியல் பிரபல நடிகர் ஜெய்யுக்கு ஜோடியக நடித்து தனக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினர். இவரை “சின்னத்திரை நயன்தாரா ” என செல்லமா அழைக்கப்பட்டார்.

இவர் “ஒ மை கடவுளே என்ற “திரை படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்தார்.தற்பொழுது விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் “விக்ரம் 60” என்னும் திரைபடத்தில் ஒரு முக்கிய கதபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது .விக்ரம் ஒரு அர்பணிப்பான நடிகர் என்று பலரும் கூறி நான் கேட்டு இருக்கின்றேன்.அதை நான் அவருடன் இணைந்து நடிக்கும் பொழுது உணர்ந்துகொண்டேன். சின்னத்திரையை விட வெள்ளிதிரையிலே நடிக்க மிக ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளார் வாணி போஜன்.

அதற்கு காரணம் சின்னதிறையில் நடிகருடன் மட்டுமே அதிகமாக நடிக்க முடியும் ஆனால் வெள்ளித்திரையில் ஆனைத்து கதபதிரங்களுடனும் சேர்ந்து நடிப்பதே எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என கூறியுள்ளார் வாணி போஜன் .இனி சின்னத்திரையில் நடிக்கபோவது இல்லை என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளுக்கு ஆளாகி வருகிறது.

 

 

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here