பிரபல நடிகை வாணி ஸ்ரீ நடிகையின் மகன் மரணம் ?இது தான் காரணமா !!சோகத்தில் ரசிகர்கள் !!

696

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 70களில் வளம் வந்தவர் நடிகை வாணி ஸ்ரீ.இவர் தமிழ் சினிமா துறையில் அன்றைய முன்னணி நடிகர்களான சிவாஜி மற்றும் பல நடிகர்களுடன் இணைந்து பல படங்களை நடித்துள்ளார்.இவர் தமிழில் தனது முதல் படமான காதல் படுத்தும் பாடு என்ற படம் மூலம் அறிமுகமாகினார்.பின்பு படிப்படியாக பல படங்களில் நடித்து வ=மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் தமிழ் மொழி சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடா, தெலுங்கு போன்ற மொழி பட துறைகளிலும் பல படங்களை நடித்துள்ளார்.

இவர் நடித்து வெளியான வசந்த மாளிகை படம் மூலம் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் அணைத்து மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.மேலும் படத்தில் நடித்து பல விருதுகளை வாங்கியுள்ளார்.1970யில் இவர் திரை யை விட்டு விலகி வாணி ஸ்ரீ அவர்கள் மருத்துவர் ஆனா கருணாகரன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.இவர் கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.அதில் அவரது மகனான வெங்கடேஷ் அவர்கள் பெங்களுருவில் மருத்துவ கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.இவரது குடும்பம் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளார்கள்.

இந்த கொரோன காரணமாக மக்கள் அனைவரும் தங்களது வீட்டில் வசித்த படி இருந்து வருகிறார்கள்.மேலும் கார்த்திக் அவர்கள் தனது குடும்பத்தை காண முடியாமல் தவித்து வந்துள்ளார்.மேலும் அதன் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு அவரது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தான்னைமாய்து கொண்டார்.மேலும் இந்த செய்தி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here