உலகம் முழுவதும் இந்த கொரோன நோயின் தாக்கத்தால் மக்கள் அனைவரும் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் இந்த நோயினால் தற்போது மக்கள் அனைவரும் லாக்டவுன் காரணமாக மக்கள் தங்களது அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.மேலும் இந்த நோயின் தாக்கம் ஆரம்ப கால கட்டத்தில் இருந்ததை விட தற்போது சற்று இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.மேலும் இதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று அந்த நோயில் இருந்து மீண்டு வந்துள்ளார்கள்.
மேலும் இந்த நோயினால் பல மக்கள் மற்றும் சினிமாவை சார்ந்த பிரபலங்கள் பலரும் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும் அதில் சில குணமடைந்து வீடு திரும்பியுள்ளர்கள் மற்றும் இந்த நோயினால் தீவிர சிகிச்சை பிரிவினிலும் இருந்து வந்தார்கள்.
அண்மையில் பிரபல தமிழ் சினிமா பாடகரான எஸ்பீபீ அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது உடல் நலத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியகினார்.இந்நிலையில் பிரபல நடிகையான வனிதா அவர்கள் பிக் பிஸ் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
மேலும் இவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இந்த திருமணத்தின் மூலம் பல பிரச்சனைகளில் சிக்கி தவித்து வந்தனர்.மேலும் இந்த பிரச்னை முடிவடைந்து சற்று ஓய்ந்துள்ள நிலையில் இவர்கள் இருவரும் வாழ்க்கையை வாழ தொடங்கினார்.இந்நிலையில் பீட்டர் பால் அவர்களுக்கு தற்போது நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தார்.அவரது நிலையை பற்றி எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில் தற்போது நடிகை வனிதா அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.அந்த பதிவை கண்ட வனிதா ரசிகர்கள் சற்று ஆறுதல் ஆகி உள்ளார்கள்.அந்த பதிவு கீழே உள்ளது.
All is well…back home..🙏
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) August 26, 2020