பொதுவாக சினிமாவில் பிரபலமடைந்த நடிகர்கள் பட வாய்ப்புகள் இல்லாத நேரத்திலும் திருமனமாக் இப்படங்களில் நடிக்காத சமையத்திலும் சின்னத்திரை தொடர்களிலும், சின்னத்திரை நிகழ்சிகளிலும் கலந்துகொள்வார்கள். இப்படி தான் பல சினிமா நடிகைகளும் சின்னத்திரையில் நுழைந்து இருக்கிறார்கள். இப்படி ஏற்கனவே சர்ச்சைகளிலும் விமர்சனங்களிலும் சிக்கிக்கொண்டு பிரபலமடைந்து வரும் நடிகர் நடிகைகளை இந்த தொலைகக்ட்சிக்ளும் அவர்களது நிகழ்சிகளில் நடுவராகவோ அல்லது பங்கேர்ப்பலராகவோ பங்குபெற வைத்து தனது நிகழ்ச்சியை இன்னும் அமக்களிடையே எடுத்து செல்ல பயன்படுத்திக்கொள்வார்கள்.

இப்படி ஏற்கனவே தனது சொந்த வாழ்வில் சர்ச்சைகளில் சிக்கி இருந்த வனிதாவை பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் பங்கேற்க வைத்தது விஜய் டீவி . எப்பொழுதும் மூஞ்சிக்கு நேரக தான் நினைப்பதை சொல்லும் நடிகை வனிதாவின் மீது பிக்பாஸ் போட்டியாளர்கள் பல விமர்சனங்களை வைக்கவே அங்கும் பல சர்ச்சைகளில் சிக்கினர். இப்படி பிக்பாஸ் வீட்டை விட்டு மக்களின் ஆதரவு இல்லாமல் சென்ற வனிதாவிற்கு விஜய் தொலைக்காட்சி அடுத்தடுத்த நிகழ்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை கொடுத்துக்கொண்டு இருந்தது என்றே கூறலாம்.

இப்படி அதன் பின்பு கடந்த வருடம் வெளிவந்து சின்னத்திரையில் மிகப்பெரிய வெற்றியடைந்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்கேற்று அந்த நிகழ்ச்சியின் வெற்றயுயாலராகவும் கோப்பையை தட்டிச்சென்றார். பின்னர் கொரோனா லாக்டவுன் ஆரம்பிக்கவே தனது மகள்களுடன் நாட்களை கழித்து வந்த வனிதா விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவிப்புகள் வந்த நிலையில் அதனை உறுதிபடுத்தும் விதமாக வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இப்படி இவர்களின் திருமணதிற்கு திரையுலகத்தில் பலரிடமிருந்தும் பல விமர்சனங்கள் வந்து இருந்தன.

இப்படி ஒன்றாக வாழ்ந்துவந்த வனிதாவும் பீட்டர்பாலும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அதனை உறுதிபடுத்தி வீடியோவையும் வெளியிட்டார் நடிகை வனிதா. இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மீண்டும் காதலில் விளுந்துள்ளேன் இப்போது உனக்க்கு மகிழ்ச்சியா என என்று உமா ரியாஸ் என்ற கணக்கை டேக் செய்து உள்ளார். இதற்க்கு ரசிகர்கள் பல கேள்விகள் எழுப்பவே கமெண்ட் பட்டனை ஆப் செய்துவிட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் அந்த காதல் யார்? மீண்டும் பீட்டர்பாலுடன் செர்ந்துவிட்டரா என எண்ணி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here