தனது நாய்க்கு லிப்லாக் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வரலக்ஷ்மி – புகைப்படத்தை பார்த்து கிண்டலடிக்கும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

965

தமியள் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமா வரை திரைப்பிரபலங்களின் வாரிசுகளின் ஆதிக்கம் சினிமாவில் அதிகமாக உள்ளது, தமிழ் சினிமாவில் பல திரைப்பிரபலங்களின் வாரிசுகளே இன்று திரையுலகில் ஆட்சி செய்கின்றனர். அவர்களும் இந்த இடத்திற்கு சாதரணமாக வந்து விட வில்லை ஓரிரு படங்களே நடித்து இருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தால் மட்டுமே இவர்கள் சினிமாவில் ஜோளிக்க முடியும். இப்படி நடிகர் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவரான நடிகை வரலக்ஷ்மி தற்போது தமிழ் திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

இவர் முதன் முதலாக போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். சிம்புக்கு ஜோடியாக அத் திரைப்படத்தில் நடித்த இவர் குறும்பு பெண்ணாக நடித்து இருப்பார், முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்த அவர், அதன் பின்பு பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க தொடங்கிவிட்டார், குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் விக்ரம் வேதா மற்றும் சர்கார் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இப்படி தன்னை முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் தடம் பதித்த இவர், நடிகர் விஷாலுடன் நெருக்கமாக இருப்பதாகவும் இருவரும் காதலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது பின்னர் நாளடைவில் அந்த செய்தி பொய்யென உறுதி செய்யப்பட்டு நடிகர்  விஷால் தெலுங்கு நடிகையை நிச்சயம் செய்தார்.

இப்படி தற்போது லாக்டவுனில் தனது அம்மா மற்றும் தனது செள்ளப்பிரநிகளுடன் பொழுதை கழிக்கும் இவர் அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இப்படி நேற்று தனது செல்லபிராணியான நாயுடன் முத்தம் கொடுத்தது போல புகைப்படமொன்றை பகிர்ந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த நாயாக பிறந்து இருக்கலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here