பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டிகள் ஆகியும் இன்றும் மக்களிடையே அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. பிக் பிரதர் என மேற்க்கத்திய நாடுகளில் முதன்முதலில் தொடங்கப்பட்டு மிகப்பெரிய  வெற்றியடைந்து. இப்படி அதன் பின்பு அணைத்து நாடுகளிலும் இந்த நிகழ்ச்சியானது ஒரு ஒரு பெயரில் ஒளிபரப்பப்பட்டு அங்கும் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து. இந்நிலையில்  இந்தியாவிலும் இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் என்ற பெயரில் முதன்முதலில் ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்டது, முதல் சீசனே யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இப்படி பிக்பாஸ் குழு தென்னிந்திய மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடிவு செய்து கடந்த சில வருடங்களுக்கு முன் முதல் சீசனை அறிமுகப்படுத்தியது. தமிழில் கமல் ஹசன் தொகுத்து வழங்குகிறார் என தெரிந்ததுமே பல விமர்சனங்களும் கேள்விகளும் வந்தாலும் வெற்றிகரமாக பல பிரபலங்களை வைத்து தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி மக்களுக்கு பெரிதாக புரியவில்லை என்றாலும் போக போக மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர்,

இப்படி முதல் சீசநிலேயே தனக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறசெய்தனர். இப்படி முதல் சீசன் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அடுத்தடுத்த சீசங்கள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் இந்தாண்டு நான்காவது சீசன் தொடங்கவிருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக நிகழ்ச்சி தள்ளிபோடபட்டது.

மீண்டும் தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு அதற்க்கான ப்ரோமோ வீடியோக்களும் வெளிவந்தன, இந்நினிலையில் பல முன்னணி பிரபலங்களும் கலந்துகொள்ளவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்த நிலையில் நடிகையும் பாடகியுமான வசுந்தரா தாஸ் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர் வேறு யாரும் இல்லை தல அஜித் நடித்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படமான சிட்டிசன் திரைப்படத்தில் அவருக்கு ஜோயட்யாக நடித்தவர்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here