தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகரான ஜெயம் ரவி அவர்களின் நடிப்பில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற படமான பேராண்மை மூலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை வசுந்தர.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான வட்டாரம் படத்தில் நடிகர் ஆர்யா அவர்களுடன் இணைந்து நடித்து அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.இவர் பிறகு படிபடியாக தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
நடிகை வசுந்தரா அவர்கள் பிறகு தமிழில் போராளி, சொன்ன புரியாது, கண்ணே கலைமானே, உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான் என வரிசையாக வெற்றி கொடுத்து வந்துள்ளார்.சினிமாவில் நடிகையாக சில காலங்களே நிலைத்து நிற்கும் முடியம் இந்த சமயத்தில் நடிகை வசுந்தரா அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்.
புது முக நடிகைகளின் வரத்து அதிகரித்து வரும் இந்த தருவாயில் நடிகைகள் தங்களது இடத்தை தக்கவைத்துக்கொள்ள பெரிதும் போராடி வருகிறார்கள்.அந்த இடத்தில் தற்போது நடிகை வசுந்தரா அவர்களும் சேர்ந்துள்ளார்.மேலும் இந்த சினிமாவில் துணை நடிகையாக பல படங்களில் நடித்தும் உள்ளார்.
இந்த லாக்டவுனில் நடிகைகள் தங்களது கவர்ச்சியான போடோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு கிறங்க செய்து வரும் இந்நிலையில் நடிகை வசுந்தரா அவர்களும் தற்போது கவர்ச்சியில் குதித்துள்ளார்.மேலும் இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்ட ரீசண்ட் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்தில் பாதி சட்டை பட்டனை கழட்டி படு கவர்ச்சியாக இருந்து வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram