தமிழ் சினிமாவில் பிரபல நடிகை மற்றும் சில படங்களில் துணை நடிகையாக நடித்து மக்களிடையே தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.நடிகை வித்யா பிரதீப் தமிழில் தனது முதல் படமான அவள் பெயர் தமிழரசி மூலம் மக்களை தன் வசம் இர்ர்த்தார்.அந்த படத்தில் நடித்து மூலம் இவருக்கு தமிழில் படிப்படியாக பட வாய்ப்புகள் கிடைத்தது.

மேலும் இவர் சைவம், பசங்க 2, இரவுக்கு ஆயிரம் கண்கள், தடம், மாரி 2 போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் மொழி சினிமா துறையில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகை வித்யா அவர்கள் சின்னத்திரையிலும் நாயகி என்னும் சீரியல் தொடரில் நடித்து சின்னத்திரையிலும் தனக்கான இடத்தை பிடித்தார்.தற்போது சினிமா துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் பெரும் பிரச்சனைகளை பற்றி அவ்வபோது நடிகைகள் பேசி வருவது உண்டு.அதே போல நடிகை வித்யாவும் தயாரிப்பாளர்களால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளேன்.

இவர் நடித்து வெளியான தடம் படத்திற்கு முன்னதாகவே இவருக்கு கிட்டத்தட்ட ஆறு படங்களின் வாய்ப்பு கிடைத்துள்ளது.அனால் சில பல மாதம் கழித்து நான் எந்த ஒரு காரணமும் இல்லாமல் நான் அந்த படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டார்கள்.தயாரிப்பாளரிடம் இறங்கி போகாமல் இருந்தால் இவ்வாறு நிலைமை ஏற்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.

மக்கள் அனைவரும் நீங்கள் ஏன் இவ்வளவு நாட்களாக இதை பற்றி சொல்லவில்லை என கேட்டு வந்தார்கள் .அதற்கு பதிலளிக்கும் விதமாக பிரபல நடிகர் சுஷாந்த் அவர்களது மறைவு என்னை பெரிதும் பாதிப்படைய செய்தது.மேலும் அவர் எண்ணையை போலவே பல பிரச்சனைகளை கடந்து வந்துள்ளார்.அதன் காரணமாகவே நான் இதை கூறினேன் என்று கூறியுள்ளார்.
View this post on Instagram