தமிழ் சினிமா வில் துணை நடிகையாக களம் இறங்கி மக்களை தனது காமெடி நடிப்பால் கவர்ந்தவர் நடிகை வித்யு ராமன்.இவர் பிரபல நடிகர் மற்றும் எழுத்தாளர் மோகன் ராமன் அவர்களின் மகள் ஆவர்.இவர் கோலிவுட் துறையில் தனது முதல் படமான ஜீவா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான நீதானே என் [பொன் வசந்தம் படம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

மோகன் ராமன் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.வித்யு ராமன் அவர்கள் தனது சினிமா பயணத்தை தியேட்டர் பெர்போர்மான்ஸ் மூலம் உள் நுழைந்து பல ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் அதிகப்படியான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.வித்யு அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்களுடன் இணைந்து வீரம் படத்தில் நடித்து அந்த படத்திற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்.

தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.மேலும் இவர் இந்த கொரோன காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நிலையில் தங்களது பொழுது போக்கை சமுக வலைதளங்களில் கழித்து வருகிறார்கள்.

இதே போல் நடிகைகள் தங்களது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள வீட்டில் இருந்த படி வொர்க்அவுட் செய்து வருகிறார்கள்.அதேபோல் நடிகை வித்யு அவர்கள் வொர்க் அவுட் செய்து தனது உடல் இடையை குறைத்துள்ளார்.அதனை அவரது பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நீங்காள இது என வாயை பிளந்து உள்ளார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.
