பிரபல நடிகை விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதி?? அவரின் தற்போதையே நிலையை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

643

தமிழ் சினிமாவில் பூண் தோட்டம் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை விஜயலட்சுமி .இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவில் படிப்படியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உள்ளார்.இவர் பிறகு பிரிண்ட்ஸ், கலகலப்பு, மிலிடரி, எஸ் மேடம் மற்றும் சூரி போன்ற படங்களில் நடித்து இருப்பார்.

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடா போன்ற மொழி சினிமா துறையில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.இவர் பிரபல நடிகையாக இருந்த போது பல சர்ச்சைகளில் சிக்கிய இவர் அண்மையில் இவருக்கும் நடிகர் சீமான் அவர்களுக்கு இடையில் பெரும் சர்ச்சை வீடியோகளை வெளியிட்டு வந்தார்.

நடிகை விஜயலட்சுமி அவர்கள் சீமான் அவர்கள் மீது அண்மையில் பெரும் குற்றசாட்டுக்களை வைத்துள்ளார்.மேலும் அவ்வபோது தனது பேஸ்புக் பக்கத்தில் அவரை திட்டியும் அவரை பற்றி பேசியும் பல வீடியோகளை வெளியீட்ட வண்ணம் இருந்து வருகிறார்.

நடிகை விஜயலட்சுமி அவர்கள் இந்த பிரச்சனையின் காரணமாக நடிகை இறப்பதற்காக முயற்சி செய்துள்ளார்.மேலும் இவர் தூக்க மாத்திரையை அதிக அளவு எடுத்துக்கொண்டுள்ளார்.மேலும் அவரை மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here